பல ரயில் சேவைகளில் தாமதம்

216 0

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல அலுவலக ரயில்கள் சேவையில் இன்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான ரயில்கள் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ள்ளன. அதே நேரத்தில் நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி முதல் இயக்கப்படும்.

இன்று முதல் 152 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.