தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

