கிளிநொச்சி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

144 0
கிளிநொச்சி 185ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் எனவும் இவ்விடத்தில் அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.