இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவரான பந்துல வர்ணபுர காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 ஆகும்.
சிறிதுகாலம் சுகயீனம் அடைந்திருந்த அவர், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்ட அவர், 1982ஆம் ஆண்டு வரையிலும் விளையாடியுள்ளார்

