முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம்ஒளி உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள் வழங்கி வைப்பு

181 0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம் ஒளி உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள்  நேற்று முன்தினம்( 14)  வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்  கஜன்,புதுக்குடியிருப்பு பிரதேசசபை உபதவிசாளர்  ஜனமேயஜந் மற்றும் கிராம அமைப்புகளின் தலைவர்கள் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்