வெள்ளைப்பூடு ஊழல் தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நான்கு சதொச அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த அதிகாரிகள் இன்று (14) வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சற்று முன் பிணை வழங்கப்பட்டது.