விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

264 0

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை, மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 33.75 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.