கிண்ணியா பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்
புதிய பிரதித் தவிசாளர் தெரிவு, சபையில் உறுப்பினர்களின் பங்கபற்றதலுடன் கிண்ணியா பிரதேச சபையில் நேற்று (11) காலை நடைபெற்றது.
இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, 9 வாக்குகளைப் பெற்று, மேலதிக இரண்டு வாக்குகளால் புதிய பிரதித் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

