பால்மா தட்டுப்பாட்டிற்கு அடு;த்தவாரம் தீர்வு காணப்படும்- சி.பி ரத்நாயக்க

248 0

பால்மா தட்டுப்பாட்டிற்கு அடு;த்தவாரம் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.
டொலர் தட்டு;ப்பாடு காரணமாகவே பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் சிபி ரட்நாயக்க உலகசந்தையில் பால்மாவிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

பால்மா தட்டுப்பாட்டிற்கு முடிவுகாண்பதற்காக திறைசேரி அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 4.9 மில்லியன் மாணவர்களின் கல்வியை ஆசிரியர்கள் பணயம்வைத்துள்ளதமைக்கு எதிராக பெற்றோர்கள் அணிதிரள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.