முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு கொரோனா

140 0

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாத னுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

மாவட்ட செயலாளருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து , பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.