முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

