அண்மையில் வெளியான க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின் படி நானுஓயா டெஸ்போட் கீழ்ப்பிரிவு மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

