தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள்.

456 0

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள் யேர்மனியில் உள்ள தமிழாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வுகளில் மாணவர்கள் உணர்வு பூர்வமாக மலர்தூவி, தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள்.
பேர்லின் தமிழாலயம்.
கிறீபெல்ட் தமிழாலயம்.
கம்பேர்க் தமிழாலயம்.
நூரன்பேர்க் தழிழாலயம்.
நெற்றெற்ரால் தமிழாலயம்.
ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பேர்லின் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு.

கிறீபெல்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு.

கம்பேர்க் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு.

நூரன்பேர்க் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு.

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வு.