நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் – வைத்தியர் சங்கம்

11 0

நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.