யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கால நிவாரணப்பணிகள்.

197 0

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 100 குடும்பங்களின் உறவுகளுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது . இவ்வுதவியினை யேர்மன் நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன . இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி வாழ் தமிழீழ மக்களுக்கு உதவி பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மக்கள் வாழ்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.