பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

143 0
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, 92,430 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.