தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,083 பேர் கைது!

254 0

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,083 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 66,730 ஆக அதிகரித்துள்ளது.