மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.-Germany Wüppertal.

216 0

2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

12.09.2021 ஞாயிறு பிற்பகல் 15.00 – 18.00 மணி வரை யேர்மனி வூப்பெற்றால் நகரில் அமைந்துள்ள
Hünefeld Str 63/B  42245 Wuppertal

எனும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது அனைத்து தமிழீழமக்களையும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம்.