தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது . கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணத்தில் பங்குகொண்டு சுகயீனம் காரணமாக கடந்த வருடம் சாவை தழுவிக்கொண்ட திருமதி விஜயவாணி அரவிந்தன் அவர்களுக்கு நினைவு வணக்கங்களும் , அக வணக்கத்தோடு மிதிவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு கையளிக்கப்பட்டு மதியம் 3 மணியளவில் பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் மனு கையளிக்கப்பட இருக்கிறது.
- Home
- முக்கிய செய்திகள்
- லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025










