தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 229 பேர் கைது!

200 0

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 402 ஆக உயர்வடைந்துள்ளது.