புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 – சுவிஸ் Posted on August 18, 2021 at August 18, 2021 by சமர்வீரன் 591 0 சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.