சிலாபம் மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

137 0

சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும் சிலாபம் பொது மீன் சந்தையில் அதனை மக்கள் மீறி செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

இன்று (17) காலை கொவிட் சட்டத்தை மீறி அதிகளவான மக்கள் மீன் சந்தையில் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.