மதுபான சாலைகளுக்குப் பூட்டு

234 0
யாழ்ப்பாணம்-பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று (12) முதல் 14 நாள்களுக்கு அவ்விரு மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்படாது என பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது. பருத்தித்துறையில் கோட்டு முற்சந்தி மற்றும் அனலைத்தீவு  பி​ரதேசத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களே இவ்வாறு பூட்டப்பட்டுள்ளன.