களனி பிரதேச செயலகத்தில் கொவிட் கொத்தணி

147 0

களனி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் பிரதேச செயலாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர்கள் வைத்தியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.