நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.
தற்போது சபை 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளது.

