கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

147 0

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு – மாமுனை கடற்பகுதியில் 32 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட சந்தேகநபர்களிடமிருந்து 109 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.