எக்ஸ்ட்ரா சொனகா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

323 0

மேல் மாகாணத்தில் 20 இடங்களில் நாளை முதல் எக்ஸ்ட்ரா சொனகா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்