யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

150 0
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.