கிருலப்பனையில் திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து!

262 0

கிருலப்பனை – வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட ஹைலெவல் வீதியில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.