தகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

247 0

தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டுள்ளது.

விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.