க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

251 0
இவ்வாண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான திகதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.