புத்தளம் – வனாத்தவில்லு தெற்கு கிராம சேவகர் பகுதியில் உள்ள அரச காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து துப்பரவு பணிகளில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

