நாட்டில் மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

42 0

நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.