நிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை என மஹிந்த அணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிழல் அமைச்சரவையில் ஊடாக தாம் அதிகாரத்திற்கு பேராசை கொள்வதாக மக்கள் நினைக்ககூடும்.
தம்மிடம் குறைப்பாடுகள் இருந்தமையினாலேயே மக்கள் தம்மை தோல்வி அடையசெய்ததாக தெரிவித்த அவர், தொடர்ந்தும் தாம் அந்த குறைப்பாடுகளுடன் செயற்பட்டால் தம்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்ககை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த நிழல் அமைச்சரவையில் இருந்து லொஹான் ரத்வத்த விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- நிழல் அமைச்சரவையில் மேலும் பிளவு
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

