நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு அனுமதி பெறவில்லை

214 0

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு எந்தவிதமான அனுமதியும் பிரதேச சபையிடப் பெறப்படவில்லை என நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாரகன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு அறிவித்துள்ளதாக வாசுகி சுதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.