சுவிஸில் நீதிபதியாகும் கனவுடன் பயணிக்கும் ஈழத்து மாணவன்

69 0

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரக்கூடிய ஈழத்தமிழர்கள் கல்வியில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சுவிற்சர்லாந்தில் வசிக்கக்கூடிய திமேத் தனபாலசிங்கமும் சட்டத்துறையில் தனது கால்களை பதித்து முக்கியமானதொரு காலகட்டத்தை கடந்து இன்று மேற்படிப்புக்காக சட்டத்துறையில் காத்துக் கொண்டிருக்கிறார்.