வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

342 0

நாட்டில் நேற்றைய நாளில் வீதி விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.

உந்துருளிகளில் பயணித்த 7 பேர் இவ்வாறு மரணித்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.