தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 190 பேர் கைது!

259 0

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 190 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 449 ஆக அதிகரித்துள்ளது.