ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது!

305 0

மாலபே, சுசிராலமய பகுதியில் 12 கிலோ கிராம் ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அம்பலந்தொட்ட பகுதியில் வைத்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.