ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் 02வது விமானம் இலங்கை வந்தடைந்தது

256 0

சீனாவிலிருந்து மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானமும், சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தது.

இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.