முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹேமசிறி மற்றும் பூஜித்திற்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிகள் குழு!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

