தமிழீழப் பகுதிகளில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் தொடர் நிவாரணப் பணிகள்.

456 0

யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 01.07,02.07,03.07.2021 ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – திம்பிலி மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 100 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய யேர்மன் வாழ்தமிழ் மக்களுக்கு முல்லை மாவட்ட மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.