புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

