இங்கிலாந்து ஜேர்மனிக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளவரசர் ஜோர்ஜ்

378 0
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் நேற்றைய இங்கிலாந்து ஜேர்மனிக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார்.
வெம்பிளி மைதானத்தில் இடம்பெற்றபோட்டியை பார்ப்பதற்காக பெற்றோருடன் வந்திருந்த இளவரசர் ஜோர்ஜ் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார்.
ஜேர்மனியை இங்கிலாந்து அணி தோற்கடித்ததை அவர் பார்வையிட்டார்.
போட்டிமுடிவடைந்த பின்னர் இளவரசர்வில்லியம் தம்பதியினர் டுவிட்டரில் இங்கிலாந்து அணியை பாராட்டியுள்ளனர்.