பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைபபுலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

