ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

226 0

ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் மோதர பகுதியில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 மில்லியன் பெறுமதியான ஹெரோயினே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.