உடல்நிலை பாதிப்பு தரிணிகா கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

46 0
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நடேஸ்பிரியா தம்பதியினரின் புதல்வி தரிணிகா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் நேற்று கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்