வெற் நீக்கப்படாது – அஜித் பீ பெரேரா

401 0

ajith-p-perera_Ctbcவெட் எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தளர்த்தப்படுமே தவிர, நீக்கப்பட மாட்டாது என்று பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.வெற் வரி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தக்கு இது உகந்ததில்லை என்று எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.ஆனால் வெற் வரி என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.இதனை நீக்குவதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.