இலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு

97 0

இலங்கையில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 151,311 ஆக அதிகரித்துள்ளது.