யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.

917 0

இறுவட்டு:-

அனல் வீசிய கரையோரம்
பாடல்வரிகள்:- தமிழ்ப்பிரியன்
இசை:- இரா சேகர்
பாடகர்:- மாதுளானி

அபிநயம்:-

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியைகள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.
மதுஷா சுரேஸ்
திவ்யா ரவிசந்திரன்
அபிரா ரவீந்திரநாதன்
கபிஷணா ராசகுமார்
ஜலீன் ரெமோன்சன்
தர்மிரா தர்மசேனன்
செல்வியா பாலன்
திபிஷா ராம்குமார்
அபிநயா ராம்குமார்
ஜனுஷா ராம்குமார்